... Guggu's Exploits...

November 6, 2011 at 4:14pm

ஏழாம் அறிவு - ஆப்பிள் Vs கூகிள்

  • வில்லன்கள் அனைவரும் ஆப்பிள் (மாக், ஐஃபோன், சஃபாரி போன்ற) பொருட்களும், நல்லவர்கள் கூகிள் (கூகிள், ஆன்ட்ராய்ட், ஜிமெயில்) பொருட்களும் உபயோகிக்கும் காரணம் என்ன?

  • தமிழைப்பற்றி கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டார்கள் - ஆர்யபட்டாவெல்லாம் தமிழரா என்ன? அமாவாசை எப்போது என்று சொல்வதையும், மழை எப்போது வரும் என்று சொல்வதையும் தேவையில்லாமல் ஒப்பிடுகிறார்கள். ஶ்ரீலங்காவில் நிறைய உரையாடல்கள் வெட்டப்பட்டதாமே? உண்மையா?

  • மற்றபடி, ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு இது ஒரு முக்கியமான தமிழ் திரைப்படம். அவசியம் காண வேண்டிய படம்.

4:01pm

யூ-ட்யூபில் தமிழ் படங்கள்

இந்த லிங்கை படித்துவிட்டு, என்னென்ன தமிழ் படங்கள் உள்ளன என்று பார்த்தேன்:

முதல் படமே அபாரம்(!). ஹிந்தி, தெலுங்கு அளவுக்கு தமிழ் இன்னும் அவ்வளவு முக்கிய சந்தை இல்லை போல.

July 10, 2011 at 4:23pm
அழகான தமிழ் பாடல்கள். இவைகள் விற்கின்றனவா என் தெரியவில்லை. (இடம்: பெங்களூர் ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் எம்.கே ரீடெயில்)

அழகான தமிழ் பாடல்கள். இவைகள் விற்கின்றனவா என் தெரியவில்லை. (இடம்: பெங்களூர் ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் எம்.கே ரீடெயில்)

August 8, 2010 at 2:56pm

எந்திரன் எரிச்சல்

சன் டிவியில் எந்திரன் இசை வெளியீடு (முதல் பகுதி) பார்த்தேன்.

இது ரஜினி படமா? சன் பிக்சர்ஸ் படமா? குழப்பமாக இருக்கிறது.

ரஜினிக்கு மரியாதை இருப்பதாகவே தெரியவில்லை. விவேக் கூட ஒப்புக்கு “சூப்ப்ர் ஸ்டார் ரஜினி” என்று சொல்லிவிட்டு “உயர்திரு மரியாதைக்குரிய பெருந்தகை சன் குழுமத்தின் சேர்மேன் மற்றும் எம்டி கலாநிதி அவர்கள்” என்கிறார். மேடைக்கு கூப்பிடும்போது கூட ரஜினிக்குப்பிறகு கலாநிதி. கைரேகை வைத்து ஏதோ ஜாலம் செய்தார்கள், அதிலும் கலாநிதி கடைசியாக. (ரஜினி ஒன்று முதலில் இருக்க வேண்டும் அல்லது கடைசியாக - அது என்ன நடுவில்)

மதுரையில் ரசிகர்கள் கொண்டாட்டம் என்றெல்லாம் காட்டுகிறார்கள் - அவர்களும் கலாநிதி புகழ் பாடிகிறார்கள்.

கலாநிதி மிகப்பெரிய மனிதர்தான். அரசியல் பலம் இல்லாவிட்டாலும் அவர் தொழிலில் வெற்றிகறமாக இருந்திருப்பார் என்றே நம்புகிறேன். ஆனால், ரஜினியை விட பெரியவரா? (in the context of thamizh movies).

ஒரே வேண்டுதல் - படம் ரிலீஸ் ஆகும் போது Nakul, Vishal போல மதுரை/தேனிக்கு கூட்டிச்சென்று ரஜினியை தியேட்டரில் ஆட விடாமல் இருக்க வேண்டும்.

இன்றைய நிகழ்ச்சியின் ட்ரைலரில் ரஜினியை பார்த்தாலே பாவமாக இருக்கிறது - இன்று தடுமாறி அவர் பேசுவதை பார்க்கப்போவதில்லை!

Inception பார்க்கப்போகிறேன்.

January 24, 2010 at 5:34pm

ஆயிரத்தில் ஒருவன் — Nectar Hill

From various parts of NECTAR HILL (1, 2 ,3, 4, 5, 6, 7, 8)

_’My Lord, Sorry for disturbing you.’

(Confused) ‘What??? Who are you??’

‘I am your servant. My name is **Paraantgagapponnan **. I come from Thailand’

(Irritated) ‘Who the hell are you man? I got to sleep now. Get lost’

‘I am sorry, My Lord. But I have got news that enemies of our country are planning to kill you. So I got to remain here to save you’

(More Irritated) ‘Hey…. Are you gonna go or not? Why would someone kill me man? Who are those enemies of India? ISI? CIA? Ha Ha Ha’

‘Sorry My Lord. I did not mean India. I meant the Chola Kingdom

(Bursting out in laughter) ‘You are so funny. I would like to talk to you. But not today. Please come back tomorrow morning. We shall have a great discussion about the threats to our Chola empire and how the Vijayanagar & Maratha empires are plotting to kill me’.

‘My Lord, we are not in a position to laugh. I think we should leave this place immediately. Please come with me.’

‘Fuck you man. Get lost. I got to sleep now. Good Night.’ (And slammed the door to lock it)


“My Lord, I will have to first narrate you some history if you would not mind… It was around 700 AD…. The Pallava empire was at its peak in the southern part of the peninsula… And the Chozhas were trying to establish themselves… Fierce battles occurred between the two…”

“Okay…. “

“In one such battles between the Chozha King His Excellency ‘Parthiba Mahaaraaja’ & the Pallava Emperor ‘Narasimha Pallava’, the Chozhas lost and ‘Parthiba Mahaaraaja’ died…”

“Okay… One request… Remove this emperor and Excellency things when you narrate… just for the sake of brevity… Yeah, Then….”

“Narasimha Pallava was so impressed by Parthiba Chozha’s courage that he actually promised him at the deathbed in the battle field that he himself will take the responsibility of nurturing Parthiba Chozha’s son into a great King and establish him at the Chozha throne…”

“Ha Ha… This Narasimha seems to be a Crazy Bugger… Quite cinematic”

“My Lord… Please do not say that….”

“Okay Sir… Now you continue… Yes Boss… On the Rocks here…. Thank you”

“And then… Narasimha Rajaa started nurturing the Chozha heir Vikarama Chozhar in different ways without Vikarama’s knowledge… And as part of it, Vikarama was exiled to somewhere near to present day Thailand….. And the people there welcomed him and made him the King… “

“Hmm…. Nice drink… Right? One cigarette would be great now… You continue… Am listening”

“He returned after a few years to Thamizh Nadu and he was made the King of the Independent Chozha empire by Narasimha Chakravarthy himself… And in the ceremony for Vikrama’s ascension to throne, even the Chinese world traveler Yuan Tsuang was present…”


“My Lord… When Narasimha exiled Vikrama to Thailand, my forefathers were also sent to safeguard him there…”

“Ah… And you guys continued to live there even after he came back…”

“Yes My Lord… When Vikrama Raaaja was ruling us, there was a terrible incident in which aliens attacked us…. Luckily due to the prowess of Vikrama Maharaaja, we could defeat them… Those days there was no way of communication as we have today… So what got spread to the rest of the world was just that he had defeated some very tough enemy… No one knows that it was an alien…”

“You mean… There was an alien invasion then?”

“Yes…. Exactly…. When Vikrama Maharaaja came back to Chozha naadu, he ordered my family to stay there and keep a watch on various alien movements… And our family continued to stay there as per the order of Him in spite of the various political changes across the world…”

“So you are not 1000 years old? That alien told me so.”

“No My Lord… I am just 22… He is confused because he has mistaken me for my forefather…”

“Okay… Now I know who you are… Tell me why you have come to India now..?”

“My Lord…. I am in India now because we have been noticing alien movements in Thailand again during the last few months…. The Thai government is busy in its problems with containing Islamist insurgency to look after these….. And I believe this time the aliens are not alone… They are with some friends here in the Earth…”

“Who are their friends?”

“I do not know that yet…”

“Hmm… And so you have come to India to find that out… Right? And I am one of your suspects? Ha Ha”

“No My Lord… I am in India to inform you about all these…. And I want to inform this to YOU because you are the descendent of the erstwhile Chozha rulers….”_

சின்ன வயசுல நாம கூட என்னென்னவோ யொசிச்சிருக்கோம் போல…. இப்போ அத மாதிரி படமெல்லாம் எடுக்கறாக… ஹிஹி… நாம என்ன சேத்தன் பகத் மாதிரி சண்டையா போட முடியும்… ;-) Just Kidding. :)

2:17pm
Found near Bommanahalli in Bangalore.

TASMAC  ன்னா வேற என்னவோன்னு நெனச்சிட்டேன்…. ஹிஹி….

Found near Bommanahalli in Bangalore.

TASMAC ன்னா வேற என்னவோன்னு நெனச்சிட்டேன்…. ஹிஹி….